சிவவாக்கியம் பாடல்கள் இந்த வலை தளத்தில் புத்தகமாக , காட்சிகளாக மற்றும் ஒலி வடிவாக என் தோழமைகளுக்காக கொடுக்கப் பட்டுள்ளது . தொகுப்பு : Project Madurai இணைப்பு : Click here to download - Sivavakkiyam pdf சிவவாக்கியம் ( FLV வகையில்)- ( Coutesy : Youtube) ஒன்று இரண்டு மூன்று நான்கு சிவவாக்கியம் (MP3 வகையில்)- High Quality ஒன்று இரண்டு மூன்று நான்கு இன்னும் சில தினங்களில் பல சைவ சித்தாந்த பாடல்கள் பதிவேற்றம் செய்யப்ப்படும் ... உங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயி ரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது வாயிரமானால் ஆவியின் கூறு நூரயிரத்தொன்றே. --- திருமந்திரம் திருமூலரின் கணக்குப்படி, ஜீவ அணுவின் அளவானது, மாட்டின் ஒரு மயிரை நூறு கூறிட்டு, பின்னர் அந்த ஒவ்வொரு கூறையும் ஆயிரம் கூறிட்டால் கிடைக்கும் ஒரு கூறின் அளவே அணுவின் அளவு. அதாவது ஜீவ அணுவினுடைய பரிமாணம் இலட்ச்சத்தில் ஒரு பங்கு. அணுவின் கணக்கை இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் ஞான அறிவு எவ்வளவு மகத்தானது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment