புகைப்படங்கள்

புகைப்படங்கள்

பூண்டி அடிவாரத்திலிருந்து ஏழு மலைகளைக் கடந்து அப்பனை தரிசித்த அனைவரும் உளம் மகிழ்ந்து ரசித்த இடங்கள் ஒரு பார்வை .

1. பூண்டி ( அடிவாரக் கோவில் )


               


2. முதல் மலையில் உள்ள குகை 108-ஆம் படியில் உள்ளது 


3. வெள்ளை விநாயகர் திருக்கோவில் ( முதல் மலையின் முடிவில் )



4. இரண்டாம் மலையில் உள்ள சுனை 


5. பாம்பாட்டி சுனை 


6.வழுக்குப் பாறை 



7. கைத்தட்டி  சுனை 


8. ஐந்தாம் மலை 



9. சீதை வனம் 


10. ஆண்டி சுனை 


11. தான்தோன்றி விநாயகர் 


ஏழாம் மலைக் கோவில்கள் 

12. விநாயகர் கோவில் (முகப்பில் )


13. மனோன்மணி திருக்கோவில் ( முகப்புக்கு அருகில் )


14.  வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் 



சுயம்பு லிங்கம்   


15. நாக தெய்வம் - ஏழாம் மலை 



வெள்ளிங்கிரி ஆண்டவர் பார்வையில் இவ்வுலகம்



வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அருகில் உள்ள கட்டிடம்


16. தீபப் பாறை 


வெள்ளிங்கிரி மலை (மாலை சூரியன் மறையும் போது )


வெள்ளிங்கிரி ஆண்டவர் ( பக்தர்களால் சுழப்பட்டப் போது)


வெள்ளிங்கிரி மலை (ஆறாம் மலையிலிருந்து )






என் கண்ணுக்கு விருந்தாக அமைந்த சில காட்சிகள் மட்டுமே இவை. இன்னும் பலவற்றை ரசிக்க ஒருமுறையேனும் கிரி மலை சென்று வாருங்கள் .உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்... .

யோகா அறிந்தவர்கள் தியானம் செய்ய ஏற்ற இடம்...

இவ்வளவு அழகு வாய்ந்த இககாட்டை பாதுகாப்பது நம் அனைவரது கடமை. எனவே உணவு கொண்டு வர பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காகிதங்களை அன்பர்கள் தம்முடனே அடிவாரத்திற்கு எடுத்து வர கேட்டுக் கொள்கின்றேன் .


ஓம் நமச்சிவாய 

Comments

  1. இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

    வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

    வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

    இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

    பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

    மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்