இடைக்காடர் சித்தம் - 5
பாடல் எண் :53 சராசரத்தைத் தந்த தணிவான மூலம் என்னும் பராபரத்தைப் பற்றிப் பவம் அறவே போற்றீரே . பிறப்பு நீங்க , சுத்த வெளியில் தனியாக இருந்து பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளைப் போற்றி வணங்குவோம் .